புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெகதாப்பட்டினம்பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனோ தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே இந்த நோய் பரவலை தடுக்க விசைப்படகு மீனவர் சங்கத்தினர் ஒரு வாரத்திற்கு சுயஊரடங்கை கடைபிடிக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் நேற்று முன்தினம் முதல் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லவில்லை. வருகிற 23-ந்தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.