கோபாலப்பட்டிணத்தில் கடற்கரை ஈத்கா மைதானம் வழியாக அரண்மனை தோப்பிற்கு செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் எரியாததால் தோப்பு சாலை இருளில் மூழ்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த பத்து நாட்களாக தெரு விளக்கு எரியாமல் இருளிலில் மூழ்கி உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் இரவில் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். அப்பகுதியை சுற்றிலும் காடுகளாக உள்ளதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன. சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளதால் இரவு நேரங்களில் அந்த வழியாக குடிதண்ணீர் எடுத்து செல்லும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக எரியாத தெருவிளக்குகளை பழுது பார்த்து புதுப்பிக்கும்படி அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த பகுதியை பொறுத்தவரையில் அடிக்கடி தெருவிளக்கு எரிவதில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
தெருவிளக்குகள் எரிய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.