புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கொரானா நோயால் உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த SDPl கட்சியின் தன்னார்வலர்கள்!
1/8/20 நேற்று புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்த சார்ந்த நபர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து இறந்தவரின் குடும்பத்தினர் #SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உதவியை நாடினர். அதனடிப்படையில் கொரோனோ நோயால் உயிரிழந்தவர்களை தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சி தன்னார்வலர்கள் கண்ணியமான முறையில் அடக்கம் செய்துவருகின்றனர்
அதனொரு பகுதியாக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் உடலை பெற்றுக் கொண்டு அரசு வழிகாட்டுதல் அடிப்படையிலும் சுகாதாரத் துறையின் வழிமுறைகளை பின்பற்றியும் முறையாக இஸ்லாமிய அடிப்படையில் நல்லடக்கம் செய்தனர்.
இவன் :
எஸ்டிபிஐ கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.