பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகிறது#BREAKING: இன்று பிளஸ் 1 ரிசல்ட் மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு ரிசல்ட் வெளியீடு!

பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

மேலும் பிளஸ் 2 மறு தேர்வு முடிவுகளும் இன்று வெளியாகும்

இதன்படி, ஜூலை 31 அன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான
ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

முடிவுகள் வெளியாகும். மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்கு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments