மீமிசல் ஓட்டலில் வீட்டு இணைப்பு சமையல் கியாஸ் சிலிண்டர்கள் 2 பறிமுதல்.! மாவட்ட வட்ட வழங்கல் தனிப்படையினர் அதிரடி.!புதுக்கோட்டை மாவட்ட வட்ட வழங்கல் தனிப்படையினர் மீமிசல் பகுதியில் ஓட்டல்களில் சோதனையிட்டனர். அப்போது ஒரு ஓட்டலில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 சமையல் கியாஸ் சிலிண்டர்களை வணிக நோக்கில் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த 2 கியாஸ் சிலிண்டர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக புதுக்கோட்டை குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments