அறந்தாங்கியில் மின்னல் தாக்கியதில் தீ பிடித்த தென்னைமரம்..அறந்தாங்கி எழில்நகர் 2-ம் வீதியை சேர்ந்தவர் முருகையா. இவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் தீ பிடித்து எரிந்தது.

இதையடுத்து அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சிஅடித்து தீயை அணைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments