குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!குவைத் மன்னர் ஷேக் சாபா அல் அகமது அல் ஜாபர் அல் சாபா கடந்த செப்டம்பர் 29-ந் தேதி மரணமடைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் 4-ந் தேதி (இன்று) ஒருநாள் மாநிலம் முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று தமிழகத்தில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது. அனைத்து அரசு அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments