மீமிசலில் சமூக நீதி மாணவர் இயக்கம் புதுகை கிழக்கு மாவட்டம் நடத்தும் அக்-10 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!உத்திரப்பிரதேசத்தில் மணிஷா என்ற தலித் பெண்மணியை கொடுரமான முறையில் பலாத்காரம் செய்து கொலைசெய்த கயவர்கள் தூக்கிலிட கோரியும் அதற்கு ஆதரவாக செயல்படும் யோகி அரசை கண்டித்தும்

மனிஷா பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியை தாக்கிய காவல் துறையை கண்டித்து வருகிற அக்.10-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

இந்நிகழ்வில் திருச்சி நூர்தீன், மாநில செயலாளர், சமூகநீதி மானவர் இயக்கம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.

இறைவன் நாடினால் (10/10/2020) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மீமிசல் கடைவீதியில் அநீதிக்கெதிராய் நீதியை நிலைநாட்ட அழைக்கிறது.

இப்படிக்கு.,
சமூகநீதி மானவர் இயக்கம்
புதுகை கிழக்கு மாவட்டம்

தகவல்
தமுமுக
ஊடக பிரிவு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments