அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வயது வரம்பு உயர்வுஅரசு பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments