மொபைல் இணையதள வேகத்தில் சர்வதேச அளவில் இந்தியா 131வது இடத்தில் உள்ளது.
மொபைல் இணையதள வேகத்தில் சர்வதேச அளவில் இந்தியா 131வது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து 138 நாடுகளில் ஊக்லா என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் மொபைல் இணையதள வேகம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் சராசரி பதிவிறக்க வேகம் விநாடிக்கு 35 புள்ளி 26 மெகா பிட்களாக உள்ள நிலையில், இந்தியாவில் விநாடிக்கு 12 மெகா பிட்களாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், விநாடிக்கு 121 மெகா பிட் பதிவிறக்க வேகத்துடன் தென்கொரியா முதலிடத்தில் உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments