மணமேல்குடி பகுதியில் மது, புகையிலை பொருட்கள் விற்ற 20 பேர் மீது வழக்கு.!!தீபாவளியன்று, மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மணமேல்குடி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்றதாக 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 91 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும், புகையிலை பொருட்கள் விற்றதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments