SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கடற்கரை கட்டுமாவடி பகுதி பேரிடர் மீட்புக்குழு அமைப்பு..!



SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கடற்கரை கட்டுமாவடி பகுதி பேரிடர் மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

KATTUMAVADI தொடர்புக்கு :-
 
SHEIK ISMAIL     -  +91 96980 24756
IRSHATH KHAN  -  +91 96983 26532
NAWAB                -  +91 9688850955
 
SMT PATTENAM தொடர்புக்கு:-

MOHAMED AZARUDEEN
 - +919578817952

MOHAMED SHAMEEM   
 - +91 77089 42537

MOHAMED FAZHIL          
- +91 6381 284 877

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புதுக்கோட்டை பேரிடர் மீட்புக் குழு.!

"நிவர்" புயல் எச்சரிக்கை - மீட்புக் குழு தயார்..!

உதவி எண்கள் :-

முஹம்மது அன்சாரி - 7010244663
(பேரிடர் உதவி பொருப்பாளர்)

அபுபக்கர்-9994918815
(புதுக்கோட்டை)

முகமது அலி-9865044445
(புதுக்கோட்டை)

ஹபீஸ்-9626595228
(பொன்னமராவதி)

ஆசிக் - 9965690496
(கந்தர்வகோட்டை பகுதி)

அப்துல் ரஹ்மான் - 8754293330
(கறம்பக்குடி பகுதி) 

இக்பால் - 9994449780
(ஆலங்குடி பகுதி)

அசாருதீன் - 9578817952
(கட்டுமாவடி பகுதி)

யாசர் மைதீன்-9025111531
(கிருஷ்ணாஜிபட்டிணம்)

சாகுல் ஹமீது-8838986985
(கோபாலபட்டிணம்)

அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனே அணுகவும்.

முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகள் :-

1) கனமானது முதல் மிக கனமழை பெய்யும் என்பதால், பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். அவசரத் தேவைக்கு செல்லவேண்டிய நிலைமை இருந்தால் முகக்கவசத்துடன் செல்ல வேண்டும்

2) ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு போன்ற அரசு ஆவணங்கள் மற்றும் உங்கள் முக்கிய ஆவணங்களை பத்திரப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளவும்.

2) காற்று மற்றும் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படும். எனவே, மின்சாரமில்லாமல் இயங்கும் லைட்டுகள், மெழுகுவர்த்தி, கொசுவத்தி ஆகியவற்றை தேவைக்கேற்ப வைத்துக்கொள்ள வேண்டும்.

4) குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கு தேவையான நீரை சேமித்து வைத்துக்கொள்ளவும். அத்தியாவசிய உணவுப்பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.

5) அளவுக்கு அதிகமான சூறைக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். 

6) புயலின் தாக்கம் அதிகரித்தால் கடல் நீர் கரையை தாண்டும். எனவே, கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும்.

7) இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்ற மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.

8) காற்று மழையின் போது மின் கம்பங்கள் மரங்களின் கீழே நிற்பதை தவிற்க வேண்டும். 

9) அரசின் அறிவிப்புகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

10) தொலைக்காட்சி, ரேடியோ மூலம் வரும் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பின்தொடருங்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்.

11) கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்கவும். வீட்டை சுற்றி பாதுகாப்பற்ற நிலையில் மரங்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி சரி செய்யவும். வீட்டின் மேற்பகுதி மற்றும் மாடிப் பகுதியில் உள்ள ஆஸ்பராட் போன்ற சீட்டுக்களின் தன்மையை உறுதி செய்து அதற்கு ஏற்றார்போல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

12) காற்றின் வேகத்துடன், அதிக அளவு மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதால், மக்கள் அதீத கவனத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

14) உங்கள் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய   பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.
புயலின் போது நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பதை பாதுகாப்பற்ற நிலையாக உணர்ந்தால், உடனே  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை பேரிடர் மீட்பு குழுவை தொடர்பு கொள்ளலாம். நாங்கள் உங்களை பத்திரமாக பாதுகாப்பு மையத்தில் கொண்டு சென்று தங்க வைப்போம். நீங்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தையும் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களின் எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

- தமிழகம் முழுவதும் தயார் நிலையில் நாங்கள் இருக்கின்றோம். நீங்கள் அச்சம் தவிர்த்தும், அலட்சியம் இன்றியும் இருங்கள்.!

- கஜா புயலின் போது நாம் பெற்றுக்கொண்ட படிப்பினைகளின் அடிப்படையில், நாம் ஒவ்வொருவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இப்படிக்கு ;

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
புதுக்கோட்டை டிவிஷன்,
திருச்சி  மற்றும் புதுக்கோட்டை ஒருங்கிணைந்த மாவட்டம்.

தகவல்:
SDPI கட்சி கட்டுமாவடி கிளை
SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments