புதிய வேளாண்மை சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோட்டைப்பட்டினத்தில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.!!மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட் டத்தை திரும்ப பெறக்கோரி கோட்டைப்பட்டினத்தில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் கதிர்வளவன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிகு, மாநில மீனவர் அணி செயலாளர் செய்யது, நாம் தமிழர் கட்சி டேவிட், மனித நேய ஜனநாயக கட்சி சிராஜிதின், எஸ்.டி.பி.ஐ. கட்சி சாலிகு மற்றும் பல்வேறு கட்சியை சார்ந்தவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments