உங்கள் ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக்கேட்க ஆசையா.? வந்துவிட்டது ஆன்லைன் வசதி.!!உங்கள் ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை இனி நீங்கள் ஆன்லைனில் ஊரகவளர்ச்சி துறைக்கு அனுப்பலாம்.

இனி உங்கள் ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகள், ஊராட்சித்தலைவர் மீது புகார், உங்களது பகுதியின் தேவைகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது புகார் போன்றவற்றை அனுப்ப, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையால் பிரத்தியோகமாக குறைகள் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

ஆகவே இனி பொதுமக்கள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தி உங்களது குறைகளை நேரடியாக உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு தெரிவியுங்கள்.

புகார் அனுப்ப பயன்படுத்த வேண்டிய இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments