கோபாலப்பட்டிணம் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கோபாலப்பட்டிணம் மீனவர் சங்க தலைவர்  பஷீர் அஹமது அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் விளங்குகிறது.

        இந்நிலையில் கோபாலப்பட்டிணம் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 
12-01-2021 செவ்வாய் கிழமை முதல் தங்களது ஆதார் கார்டு ஜெராக்ஸ்  அல்லது ஸ்மார்ட் கார்டு  ஜெராக்ஸ் அல்லது மீனவர் ஐடி கார்டு  ஜெராக்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க
செல்லும்படி மீன்வளத்துறை மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு 
  
பஷீர் அஹமது .
மீனவர் சங்க தலைவர்
கோபாலப்பட்டிணம்
புதுக்கோட்டை மாவட்டம் 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments