மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி.!மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் ராஜராஜேஸ்வரி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments