முத்துக்குடா தமுமுக-மமக கிளையின் சார்பில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்குழு.!முத்துக்குடா தமுமுக-மமக கிளையின் சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்குழு நடைபெற்றது.

புதுக்கோட்டை (கிழக்கு )மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி முத்துக்குடா  கிளையின் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்குழு 21.01.2021 முத்துக்குடாவில் நடைபெற்றது.

மாவட்ட பொறுப்பு குழு தலைவர் B.சேக் தாவூதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சகோதரர் தெண்டி சாதிக் மற்றும் மாநில மீனவரனி ஜெகதை செய்யது கலந்துக் கொண்டார்கள் . முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் அஜ்மல் கான், நவாஸ்கான் முன்னிலை வகித்தனர் ஒன்றிய  மமக செயலாளர் வகாப் மற்றும் SMI மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா மீனவரனி செயலாளர் கலந்தர் இஸ்மாயில்  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  

இறுதியில் கீழ்கண்ட நபர்கள் நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்: ராவுத்தர் நெய்னா முகம்மது

த.மு.மு.க செயலாளர்: உதுமான் அலி

மமக செயலாளர்: செய்யது அபுதாஹிர்

பொருளாளர்: முகம்மது மீராசா

துணை தலைவர்: பைசல் கான்

த.மு.மு.க துணைசெயலாளர்:
1.  அப்துல் ஹமீது 2.சம்சுதீன்
3.  ராஜா முகம்மது

மமக துனை செயலாளர்:
1 அஜ்மீர் அலி
2.கனி
3.சதாம் உசேன்

இவர்களின் சமுதாய பணி சிறப்படைய பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
தமுமுக ஊடக அணி,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments