சிகரம் இலவச நீட் பயிற்சி மைய4ம் ஆண்டு வகுப்புகள் துவக்கவிழா:
சிகரம் இலவச நீட் பயிற்சி மைய4ம் ஆண்டு வகுப்புகள்  துவக்கவிழா:

    அறந்தாங்கி IMA மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு இணைந்து நடத்தும் சிகரம் இலவச நீட் பயிற்சி மைய வகுப்புகள் துவக்க விழா அறந்தாங்கி IMA அரங்கில் நடைபெற்றது.

  திசைகள் அமைப்பு பொருளாளர் திரு.முகமது முபாரக் வரவேற்புரை நிகழ்த்தினார். அறந்தாங்கி IMA தலைவர் Dr. லெட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். திசைகள் அமைப்பின் தலைவர் Dr.தெட்சிணாமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் திரு.புகழேந்தி முன்னிலை வகித்தனர்.

   உயிரியல் ஆசிரியர் திரு.முருகையன், திட்ட இயக்குநர் திரு.பாஸ்கரன், திசைகள் அமைப்பை சார்ந்த அண்ணாத்துரை, ரஜினிகாந்த்,பூங்குன்றன், கபார்கான்,புவியரசன் முஜிபுர், செல்வகுமார், மற்றும் எவர்கிரீன் பள்ளி தாளாளர் முபாரக் அலி, ஆசிரியர் சேசுராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

   விழாவில் இந்த ஆண்டிற்கான மாணவ மாணவியர், அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

   திசைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சுரேஷ்ராஜ் நன்றி கூறினார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments