சட்டமன்ற தேர்தல் 2021 முதற் கட்டமாக 25 தொகுதிகளுக்கான SDPI கட்சியின் தேர்தல் பணிக்குழு பட்டியல் வெளியீடு
சட்டமன்ற தேர்தல் 2021  முதற் கட்டமாக  25 தொகுதிகளுக்கான   SDPI கட்சியின் தேர்தல் பணிக்குழு பட்டியல் வெளியீடு

2021 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொகுதி பணிக்குழு பட்டியல்:

தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதத்தில் SDPI கட்சி அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் களப்பணிகளை கடந்த ஆறு மாதங்களாக முன்னெடுத்து வருகிறது. அதனடிப்படையில்,  தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட சட்டமன்ற தொகுதி பணிக்குழுவின் முதல் பட்டியல் வெளியிடப்படுகிறது.


சென்னை மண்டலம்

மத்திய சென்னை மாவட்டம்

1. துறைமுகம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 
1. ராஜா முஹம்மது 
2. எஸ்.வி. ராஜா
3. ராஷிக்
4. பக்ருதீன்
5. யாசர் கனி
6. சிக்கந்தர்
7. இல்யாஸ்
8. ஹுசைன்
9. முஸம்மில்
10. பஹத்
11. ராயல் கரீம்
12. அஜிஸ்
2. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி 

தேர்தல் பணிக்குழு: 

1. ஜீனைத் அன்சாரி
2. சாகுல் ஹமீது
3. முஹம்மது ரிஸ்வான்
4. சலீம் ஜாபர்
5. HML ஹீசைன்
6. சுலைமான்
7. அபுல் பாரிஸ்
8. முக்தியார்
9. உமர் ஷரீப்
10. ஜெயினுல் ஆபிதீன்.

வடசென்னை மாவட்டம்

3. இராயபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. முஹம்மது ரஷித்
2. புஷ்பராஜ்
3. கோல்டு ரபிக்
4. காஜா மொய்தீன்
5. ஷாநவாஸ்
6. ஆரி ஃபுல்லா
7. வன்னை பஷீர்
8. கவுஸ் பாஷா
9. புல்லட் காதர்
10. அலி
11. கரீம்
12. ஜப்பான் பஷீர்
13. உசேன்
14. ஜெமிமா
15. ஜெயஸ்ரீ
16. ரியானா.

தென் சென்னை மாவட்டம்

4. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி  தேர்தல் பணிக்குழு: 

1. கே. ஷாஹிர் ஹுசைன்
2. முனிஸ்வரன்
3. முஹம்மது சித்தீக்
4. கனி
5. இஸ்மாயில்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

5. ஆவடி சட்டமன்ற தொகுதி  தேர்தல் பணிக்குழு:

1. மஸ்தான்
2. பகதூர்ஷா
3. அப்துல் கலாம்
4. ஒலி முஹம்மது.
மதுரை மண்டலம்
மதுரை மாவட்டம்

6. மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. சேக் இப்ராஹிம்
2. சாகுல்
3. ஆட்டோ சாகுல்
4. பஹார், 
5. நாகூர் கனி.

7. மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. தாஜூதீன்
2. அப்துல் லத்தீப்
3. ரியாஸ்
4. நாகூர் கனி
5. ஆசாத் அலி.

இராமநாதபுரம் மாவட்டம்

8.இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. அப்துல் ஜமீல் 
2. பைரோஸ் கான் 
3. ரியாஸ் கான் 
4. செய்யதுஹாலிது 
5. அல் ஆசீர்
6. அபுலா
7. நூருல்ஜமான்
8. NRCஇப்ராஹிம்
9. நூருல்அன்வர்
10. நஜ்முதீன்
11. PA அப்பாஸ்.

தென்காசி மாவட்டம்

9. கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. எம்.சி. கனி
2. அஸ்கர்
3. சேக் முஹம்மது ஒலி
4. முஹம்மது நயினார்
5. பாதுஷா

நெல்லை மாவட்டம்

10. பாளை சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. கனி
2. புஹாரி சேட்
3. சலீம் தீன்
4. பாத்திமா
5. மீரான். 

திருச்சி மண்டலம்

புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்

11. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. ஜகுபர் அலி, 
2. முஹம்மது தாஹா
3. முஹம்மது சாதிக்
4. தௌலத் அலி
5. சேக் அலாவுதீன்
6. அப்துல் சித்தீக்
7. முஹம்மது ஹபிபுல்லாஹ்.

திருச்சி மாவட்டம்

12. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. அப்பாஸ்
2. சலீம்
3. அப்துல் ரஹ்மான்
4. அஜிஸ் 
5. ரியாஸ்.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

13. அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. முஹம்மது சாலிஹ்
2. சாம் அரபாத்
3. ஆவுடை சதாம்
4. நஸ்ருதீன்
5. சர்புதீன்
6. குலாம் முஹம்மது
7. இக்பால்.

தஞ்சை தெற்கு மாவட்டம்

14. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு:

1. முஹம்மது ரஹீஸ்
2. அப்துல்லாஹ் 
3. சாகுல் ஹமீது 
4. முஹம்மது புகாரி 
5. அஹமது அஸ்லம் 
6. சாதிக் பாட்சா

15. பேராவூரணி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு :
1.இதிரிஸ் கான்
2. ஒளரங்கசீப்
3. Er.அப்துல் ரஜாக் 
4. SMR.சாகுல் ஹமீது
5. தமீம் 
6. சேக் ஜலால்

கோவை மண்டலம்

ஈரோடு மாவட்டம்

16. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. முனாஃப்
2. ஜமால்
3. லுக்மான்
4. பஜ்லுல் ரகுமான்
5. குறிஞ்சி பாஷா
6. அப்துல் ரகுமான்
7. யூனுஸ்
8.அபூபக்கர் சித்தீக்.

17. பவானி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1.முஹம்மது அகில், 
2. தர்வேஸ்
3. தாவூத் அலி
4. ஜாபிர்
5. ஜம்பை ரஃபீக்.

18.பவானி சாகர் சட்டமன்ற தொகுதி பணிக்குழு:

1.முஹசின்
2.பசீர்
3.நியமத்துல்லா 
4.சுலைமான் 
5.சிக்கந்தர்
6.சுலைமான் 
7.ஹாஃப்

19. கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பணிக்குழு:

1.அஜ்மல்
2.சாகுல்
3.கலீல் 
4.காஜா 
5.தஸ்தகீர்
திருப்பூர் மாவட்டம்

20.திருப்பூர் தெற்கு தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1.பஷீர் அஹமது
2.ஜாபர் சாதிக் 
3.அன்வர் 
4.ஹபிபுர் ரஹ்மான் 
5.ஷேக் அபுதாஹீர் 
6.முஜிபூர் ரஹ்மான்  
7.அப்துல் வகாபு

வேலூர் மண்டலம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

21. கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. அஸ்கர் அலி
2. கலில்
3. ஜாவித்
4. அப்சல் பாஷா
5. சதாம் உசேன்
6. ஏடிஎஸ். முன்னா
7. என்.எஸ். பக்ருதீன்.

திருப்பத்தூர் மாவட்டம்

22. ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. பயாஸ் பாஷா
2. ஹபிசுல்லா
3. ஹபிசுர் ரஹ்மான்
4. அஸதுல்லா
5. ரஹ்மத்துல்லா.

ராணிப்பேட்டை மாவட்டம்

23. இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. முஹம்மது பிலால்
2. தமீம்
3. அப்துல் கப்பூர் இமாம்
4. அக்பர் பாஷா
5. ஹரிஹரன்.

கடலூர் மாவட்டம்

24. சிதம்பரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. எம்.கே. ஹமீத் ஃப்ரோஜ்
2. முஹம்மது அலி
3. அன்சாரி
4. பஷீர் அஹமது
5. அப்துல் காதர்
6. துபைல்.

25. காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு: 

1. சர்புதீன் சரீப்
2. மக்பூல் அஹமது
3. அஹமதுல்லா
4. நிஜார் அஹமது
5. நூருல்லா
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments