மனிதநேய மக்கள் கட்சியின் 13 ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்டத்தின் சார்பாக 17 இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி பேரணி நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சியின் 13-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வாக 07.02.2021அன்று புதுக்கோட்டை(கிழக்கு)மாவட்டம் சார்பாக 17  இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி பேரணியாக மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அறந்தாங்கி

அறந்தாங்கி நகரத்தில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ரபீக் தலைமையில் நான்கு இடங்களிலும், 


கிழக்கு கடற்கரை சாலை

கிழக்கு கடற்கரை சாலையில் பொறுப்பு குழு தலைவர் சேக் தாவூதீன் தலைமையில் பதிமூன்று  இடங்களிலும் அந்தந்த பகுதி நிர்வாகிகளே கொடியேற்றி சிறப்பித்தனர்.

மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பைசல் அகமது மற்றும் MSK முகம்மது சாலிகு பேரணியை துவக்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் மாநில மீனவரணி செயலாளர் ஜெகதை செய்யது மாவட்ட முன்னாள்   நிர்வாகிகள் அபுசாலிகு, கீரின் முகம்மது, ஜகுபர் அலி ,அஜ்மல் கான், நவாஸ்கான் ,மற்றும் அறந்தாங்கி நகர நிர்வாகிகள், ஆவுடையார் கோவில் மற்றும் மணமேல்குடி ஒன்றிய  நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும் பெரும் அளவில் கலந்துக்கொண்டனர்..

தகவல்

தமுமுக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments