அறந்தாங்கி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த உதயம் J.அபுதாஹீர் விருப்ப மனு தாக்கல்.!அறந்தாங்கி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த உதயம் J.தாஹீர் (எ) அபுதாஹீர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த நாட்டாணிபுரசக்குடியின் தற்போதைய ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான J.தாஹீர் (எ) அபுதாஹீர் அவர்கள் கடந்த 24.02.2021 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். திமுக-வில் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments