கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்ற புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்ட தமுமுக மற்றும் மமக மணமேல்குடி ஒன்றிய பொதுக்குழு.!புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மணமேல்குடி ஒன்றிய பொதுக்குழு 28.02.2021 அன்று கோட்டைப்பட்டினம் நிஷா மஹாலில் நடைபெற்றது.

மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் B.சேக் தாவூதீன் தலைமை தாங்கினார். பொறுப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் தொண்டி சாதிக் மற்றும் மாநில மீனவரணி செயலாளர் ஜெகதை செய்யது ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கீழ்க்கண்ட நபர்கள் மணமேல்குடி ஒன்றிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒன்றிய தலைவர் 
அப்துல் அஜிஸ்

த.மு.மு.க  செயலாளர்
ரூபி H.முகம்மது ரபீக்

மமக செயலாளர்
கலீல் ரஹ்மான்

பொருளாளர்
முகம்மது ராவுத்தர்

இவர்களின் பணி சிறப்பாக அமைய துஆ செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: தமுமுக ஊடக அணி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments