கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சியில் அடிப்படை தேவைகள் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு.!கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சியில் அடிப்படை தேவைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பாக ஓர் அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு ஊராட்சி தொடர்புடைய தேவைகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக குறைகளை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அலைபேசியின் வாயிலாக தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறாக தெரிவித்து தங்களுடைய பிரச்சனை சம்மந்தமாக 1-வாரகாலத்திற்குள் சரி செய்யப்படாத பட்சத்தில் கீழ்கானும் அலைபேசி எண்களுக்கும் அல்லது வாட்ஸப் வாயிலாக தகவல் தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேனர் அடித்து ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக செயல்படும் கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி நிர்வாகத்திற்கு GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஒரு சில ஊராட்சிகளில் அடிப்படை தேவை குறித்து புகார் தெரிவிக்க பொதுமக்கள் யாரை தொடர்பு கொள்வதென்று தெரியாமல் இருந்து வருகின்றனர்.

அலைபேசி எண்கள்:
M.L.S.சாகுல் ஹமீது, ஊராட்சி மன்றத் தலைவர்: 94436 74319 
சுதா வரதராஜன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்: 94891 00971

வார்டு உறுப்பினர்கள்:
1-வது வார்டு:சா.மணிகண்டன் - 9842359071
2-வது வார்டு:சா.ஓஜியா அம்மாள் சாகுல் ஹமீது - 9597587753
3-வது வார்டு:மு.பரக்கத் நிஷா முகமது கபார் - 8220415453
4-வது வார்டு:மு.சபீத்கான் - 6369760830
5-வது வார்டு:மு.நூர்முகம்மது - 9629911044
6-வது வார்டு:வ.சுதா வரதராஜன் - 9489100971
7-வது வார்டு:ரா.கதிஜா அம்மாள் ராஜா சாகிப் - 9087587885
8-வது வார்டு:கா.காளியம்மாள் காஞ்சி அப்பன் - 9962929843
9-வது வார்டு:மு.அசோகர் - 9715545440

அலுவலக தொடர்பு எண்: 8667331916 
ஊராட்சி செயலாளர்: 9384076225

இப்படிக்கு,
தலைவர்/செயலாளர்/வார்டு உறுப்பினர்கள்
கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி

தகவல்: அஹமது சலீம், கிருஷ்ணாஜிப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments