திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: ஜமாஅத்துல் உலமா சபை தீர்மானம்!


தமிழக சட்டமன்ற தேர்தலில் சமுதாய மக்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு ஜமாத்தின் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் முடிவு.

(21.03.2021) நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாகிகள் சந்தித்து முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அண்மையில் மாநில செயற்குழுவில் எடுத்த முடிவின் அடிப்படையில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு சபையின் ஆதரவையும் தெரிவித்தனர்.
 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments