இராமநாதபுரத்தில் SSK குழுமம் ஹோட்டல் மல்லிகை சார்பாக ரமலான் 30 நாட்களும் இலவசமாக ஸஹர் உணவு ஏற்பாடு!இராமநாதபுரம் SSK குழுமம் ஹோட்டல் மல்லிகை  சார்பாக ரமலான் 30 நாட்களும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்து உள்ளானர்.

வெளியூர் சகோதர சகோதரிகள் இராமநாதபுரத்தில் அவசர தேவைகளுக்கு

👉🏻 அரசு மருத்துவமனை
👉🏻 தனியார் மருத்துவ மனை
👉🏻 விடுதிகளில் தங்குபவர்கள்

ஸஹர் உணவுக்கு பணம் கிடையாது.

நீங்கள் தங்கும் இடத்திற்கு ஸஹர் உணவு பார்சலில் கிடைக்கும்.

நன்மையை  கருதிய செயல்.

அனைவரின்.அமல்களையும் நோன்பையும் அல்லாஹ்  பொருந்திகொள்வானாக. ஆமீன்!

இடம்: SSK மல்லிகை ஹோட்டல் 
கல்யாண் ஜீவல்லரி அருகில் 
ரயில்வே பிடர் ரோடு
இராமநாதபுரம்.

குறிப்பு: 
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முன் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே ஸஹர் உணவு கொடுக்க முடியும்.

தொடர்புக்கு:
சுலைமான்- 9894485986
செய்யது அலி- 7695917146
காதர்- 7812874865

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments