திருச்சி To சென்னை செல்லும் பயணிகளுக்கு இலவச ஸஹர் உணவு!திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலை திருமாந்துறை டோல்கேட்டில் இரவு 1.00 மணி முதல் 4:00 மணி வரை சஹர் சாப்பாடு வழங்க லப்பைக்குடிக்காடு மக்கள் சார்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலை திருமாந்துறை டோல்கேட்டில் இரவு 1.00 மணி முதல் 4:00 மணி வரை சஹர் சாப்பாடு வழங்க லப்பைக்குடிக்காடு மக்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்விற்கு எந்த தேவையுமில்லை

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

இரவு நேர பயணத்தில் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.

முன்பதிவு நேரம்: இரவு 7:00 TO 10:00pm வரை

9585350101 
7871024555 
9786420040

Google Search: Sahar Food Available

Tamilnadu.

முகக்கவசம் அணிவோம்! சமூக இடைவெளியை கடைபிடிப்போம்!!

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments