கோபாலப்பட்டிணத்தில் 2021 ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் இஷா & தராவிஹ் தொழகை நேரங்கள் தொழகைக்கு வருபவர்கள் கவனத்திற்கு






புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்திலஇந்த வருடம் (2021) ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்படுள்ளது.

கோபாலப்பட்டினம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் தராவிஹ் தொழுகை பற்றிய அறிவிப்பு

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எந்த இடத்தில் தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்படுள்ளது

ஆண்களுக்கு தொழுகை நடைபெறும் இடங்கள் :

கோபாலப்பட்டிணத்தில் ஆண்களுக்கு 4 இடங்களில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது.

* ஜீம்ஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் (மக்கா தெரு)

* காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)

* அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)

* கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு )

பெண்களுக்கு தொழுகை நடைபெறும் இடங்கள் :

கோபாலப்பட்டிணத்தில் 
பெண்களுக்கு 4 இடங்களில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது.

* தங்கமஹால் மண்டபம் (அரஃபா தெரு)

* காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)

* அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)

* கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு )

இஷா & தராவிஹ் நேரங்கள்

பாங்கு  :  7.48 PM 
இகாமத்  :
8:15 PM (தங்கமஹால் மண்டபம் - பெண்களுக்கு)

8.30 PM (அனைத்து பள்ளிவாசல்) 

இஷா சுன்னத் தொழுகைக்கு பிறகு அனைத்து இடங்களிலும் தராவீஹ் உடனே ஆரம்பமாகிவிடும். 

ரமலான் மாதம் முடியும் வரை இஷா இகாமத் & தராவீஹ் நேரத்தில் மாற்றம் இல்லை என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றோம்

TNTJ கோபாலப்பட்டினம் கிளையின்  தராவிஹ் தொழுகை பற்றிய அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளையின் இஷா தொழுகை, இரவுத் தொழுகை மற்றும் இரவு பயான் கீழ்க்கண்ட நேரத்தில் நடைபெறும்.

தொழுகை நடைபெறும் இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான் கோபாலப்பட்டினம்

இஷா தொழுகை
8:30 pm

இரவுத் தொழுகை (8:45 pm to 9:05 pm)&(9:25 pm to 9:45 pm)

தொடர் பயான் 9:05 pm to 09.25 pm

குறிப்பு:

பெண்களுக்குத் தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழுகைக்கு வருபவர்கள் கவனித்திற்கு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக  கொரோனா இரண்டாம் அலை  தாக்கம் அதிகரித்து வருகிறது.

அதுசமயம் தொழுகைக்கு வரும் தொழுகையாளிகள் கொரோனா பெருந் தொற்றை கருத்தில் கொண்டு.. எனவே தொழுகைக்கு பள்ளிக்கு  வருபவர்கள், 
அரசு விதிமுறைகளை 
கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு வழிகாட்டுதல் படி

* முகக்கவசம் அணிய வேண்டும்.

 * தொழுகைக்கு வருபவர்கள்  முடிந்த அளவு வீட்டில் இருந்து ஒழு செய்து விட்டு வர வேண்டும்.

* பள்ளியினுள் நுழையும் முன் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்த பின் உள்ளே செல்லவும்.

* தொழுகை முடிந்ததும் கூட்டம் கூடாமல் வெளியேறி விட வேண்டும்.

* வயது முதிர்ந்தோர்,
சளி-இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்கவும்.

* பள்ளியில் தேவையற்ற பொருட்களை தொடுவது மற்றும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுப்பதை தவிர்க்கவும்.

*  தொழுகைக்கு வருவோர் தங்களுக்கு தேவையான தண்ணீரை பாட்டிலில் கொண்டு வரவும்.

* இன்ஷா அல்லாஹ்..
முடிந்த வரை சுய பாதுகாப்பில் அக்கறை கொள்ளவும்.

அரசாங்கம் குறிப்பிட்ட நேரத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments