கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு அனைத்து பள்ளியிலும் இஷா தொழுகை நேரத்தில் மாற்றம் பெண்களுக்கு தராவிஹ் தொழகைக்கு கூடுதல் பள்ளி ஓதுக்கிடு

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 2021 ரமலான் மாதத்தில்

கோபாலப்பட்டிணம் அனைத்து பள்ளிவாசல் மற்றும் தங்கமஹால் மண்டபத்தில் இன்று ஏப்ரல் 15 முதல் இஷா தொழுகை 8:15 PM மணிக்கு ஆரம்பமாகும் அதைத்தொடர்ந்து தராவீஹ் தொழுகை நடைபெறும்.

பெரியபள்ளிவாசலில் பெண்களுக்கு இரவு தொழுகைக்கு இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் :

ஆண்களுக்கு தொழுகை நடைபெறும்  இடங்கள் :

கோபாலப்பட்டிணத்தில் ஆண்களுக்கு 4 இடங்களில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது.

* ஜீம்ஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் (மக்கா தெரு)

* காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)

* அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)

* கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு )

பெண்களுக்கு தொழுகை நடைபெறும் இடங்கள் :

கோபாலப்பட்டிணத்தில் 
பெண்களுக்கு 5 இடங்களில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது.

* தங்கமஹால் மண்டபம் (அரஃபா தெரு)

* ஜும்ஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் (மக்கா தெரு)

* காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)

* அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)

* கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு )

இஷா & தராவிஹ் நேரங்கள்

பாங்கு  :  7.48 PM 

இகாமத்  : 8:15 PM (அனைத்து பள்ளிவாசல்) 

இஷா சுன்னத் தொழுகைக்கு பிறகு அனைத்து இடங்களிலும் தராவீஹ் உடனே ஆரம்பமாகிவிடும். 

ரமலான் மாதம் முடியும் வரை இஷா இகாமத் & தராவீஹ் நேரத்தில் மாற்றம் இல்லை என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments