TNTJ கோபாலப்பட்டிணம் கிளையின் இரவு தொழுகை (கியாமுல் லைல்) அறிவிப்பு!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக 2021 இரவு தொழுகை (கியாமுல் லைல்) இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் ரமலான் மாதத்தின் இரவு தொழுகை கோபாலப்பட்டிணம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் நடைபெறும்.

இஷா தொழுகை : 8:30

இரவு தொழுகை : 8:45

பெண்களுக்கு தனியிட வசதி உள்ளது.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோராக ஆகுவதற்கே.  (அல்குர்ஆன் : 2:183)

தகவல்: 
TNTJ கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments