ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம், பிராந்தனி பகுதியில் 160 பேருக்கு கொரோனா தடுப்பூசிஆவுடையார்கோவில் பகுதிக்கு உட்பட்ட பாண்டிபத்திரம், பிராந்தனி, பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் 160 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பொன்பேத்தி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மதன், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments