உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பெருமருதூர் கிராமத்தில் மரக்கன்று நட்ட இளைஞர்கள்!மே.1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மணமேல்குடி அருகே பெருமருதூர் கிராம இளைஞர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள பெருமருதூர் கிராமத்தில் கிராம மக்கள் ஆதரவுடன் கிராம இளைஞர்கள் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பெருமருதூர் முருகன் கோவில் எதிரில் மரக்கன்றுகள் நட்டு கால்நடைகள் மேயாதவாரு முள்வேலி அமைத்து பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். இளைஞர்கள் கூறுகையில் இன்றைய காலகட்டத்தில் ஆக்சிஜனின் முக்கியத்துவத்தை உணர்ந்து புங்கை மரம், நெல்லி மரம் மற்றும் அரச மரக் கன்றுகள் நடப்பட்டது என கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments