கோட்டைப்பட்டினம் காவல் துறை முக்கிய அறிவிப்பு
கோட்டைப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராம பொது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.

கொரணா நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற காரணத்தினால் தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும் 18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம் இதுபோன்ற காலகட்டத்தில் தவறு செய்யக் கூடிய நபர்களுக்கு சிபாரிசு செய்து யாரும் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அன்புடன் 
காவல் உதவி ஆய்வாளர், கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments