அறந்தாங்கியில் கொரோனா நோயாளிகளுக்கான உணவினை கலெக்டர் ஆய்வு!அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த்மோகன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், தலைமை மருத்துவர் சேகர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments