கோபாலப்பட்டிணத்தில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு


கோபாலப்பட்டிணத்தில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் 

நம்பர் 1 ரேஷன் கடை (பெரிய பள்ளிவாசல் அருகே)

நம்பர் 2 ரேஷன் கடை (காட்டுபள்ளி பள்ளிவாசல் அருகே)

இரண்டு ரேஷன் கடைகளில் 

குடும்ப அட்டை விண்ணப்பித்து பொருள் வாங்கிக்கொள்ளும்படி செல் நம்பருக்கு மெசேஜ் வந்த புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று 31-05-2021 திங்கட்கிழமை  கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் ரேஷன் கடையில் வழங்கப்படுகின்றது.

நிவாரண நிதி வாங்க செல்லும்பொழுது குடும்ப அட்டையில் இருக்கும் உறுப்பினர்களில் ஒருவரின் ஒரிஜினல் ஆதார் அட்டை கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments