கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி சார்பில் கபசுர குடிநீர் மற்றும் கிருமிநாசினி தெளிக்க பொதுமக்கள் கோரிக்கை!!கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவால் ஒரு சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணம் கோபாலப்பட்டிணம் முழுவதும் சாலையோரங்களிலும், தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். முகாம் நடத்தி கபசுர குடிநீர் வழங்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments