பசியோடு ஒரு முஸ்லிம் பெருநாள் தினத்தில் இருந்துவிடக் கூடாது. முஸ்லிம்களிடையேயுள்ள ஆண் , பெண் , சிறியவர் , பெரியவர் , அடிமை , சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். புகாரி: 1503
ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து முஸ்லிம்களும் பசியில்லாமல், மகிழ்வுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக நோன்பு பெருநாள் தர்மத்தை(ஃபித்ரா) இஸ்லாம் வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக இந்த வருடம் ஒரு நபருக்கு ஃபித்ரா தொகை - ₹130 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது...
கோபாலப்பட்டினம் கிளை ஃபித்ரா வசூல் பொறுப்பாளர்கள்
1. மஹாதீர் முகமது - 63797 54994
2. ரியாஸ் கான் - 88708 60791
3. ஹசன் -88832 54676
Gpay Number : -95972 70801
G Pay Name : - Mahathir Mohamed
உங்களுடைய ஃபித்ரா தொகைகளை சரியான முறையில் ஏழைகளிடம் சென்றடைய நமது ஜமாஅத்திற்க்கு தந்து ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
இப்படிக்கு
கிளை நிர்வாகம்
கோபாலப்பட்டினம்
புதுக்கோட்டை மாவட்டம்
தொடர்புக்கு - 88702 21552
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.