அரசநகரிப்பட்டினம் இளைஞர்கள் மற்றும் உதிரம் கொடு அமைபின் சார்பாக உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தொடந்து உணவளிக்கும் உன்னதம்

தமிழ்நாட்டில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட உதிரம் கொடு என்னும் தொண்டு அமைப்பு ஜாதி,இனம்,மதம் அனைத்தையும் கடந்து அனைத்து மக்களுக்கும் லாக் டோன் கால கட்டத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கும் சேவையும் மற்றும் அனாதை ஆசிரமங்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து கொண்டு வருகிறது மற்றும் இரத்த தானம் வழங்கி வருகிறது
 
உதிரம் கொடு தொண்டு பணி அமைப்பு மற்றும் அரசநகரிப்பட்டினம் சார்ந்த  இளைஞர்கள் சார்பாக தினமும் சொந்த ஊரில் உணவு தயாரிக்கப்பட்டு அதிக பட்சமாக மீமிசல் பகுதியில் 40 பேருக்கு உணவு அளித்து  வருகிறார்கள் (28/05/2021) அன்று முதல் இன்று வரை இப்பணி தொடர்ந்து நடப்பெற்றுக் கொண்டு இருக்கிறது லாக்டோன் காலம் தொடரும் வரை பணி தொடரும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் எங்களை தொடர்பு கொள்ளலாம்


இல்லாதவர்களுக்கு உணவையும், உதிரத்தையும் கொடுத்து உதவும் போது  இறைவன் புரத்திலிருந்து நமக்கு உதவிகள் கிடைக்கும். யாரேனும் விருப்பமுள்ளவர்கள் இப்பணி தொடர்ந்து நடைபெற எண்ணி உங்களது பங்களிப்பை தர நினைத்தால் உதிரம் கொடு  என்று அமைப்பின் மூலம் இதை கொடுத்து
இல்லாத பட்ட மக்களுக்கு நேரடியாக உதவிகளை கிடைக்கப்பெற செய்யலாம் ஏதேனும் நிதி மற்றும் உதவிகள் செய்ய விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டு, நிதியையும் அனுப்பலாம் நீங்கள் எந்த விதமான சந்தேகங்கள் இருந்தாலும் நீங்கள் கால் பண்ணி எங்களிடம் கேட்கலாம் உரிய விளக்கமும் பதிலும் தரப்படும்.

இதர காலங்களிலும் ஏதேனும் ரத்தங்கள்❣️ அவசர உதவிகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் இலவசமாக தமிழ்நாடு முழுவதும் உதவிகள் கிடைக்கப் பெற செய்கிறோம்.

கொரோனா காலகட்டத்தில் வீட்டிலேயே இருங்கள்,வீட்டில் இருந்து வெளியே  செல்லும் போது முகக்கவசம் அணியுங்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் போது கை கால்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள்

உதிரம் கொடு தமிழ்நாடு
Contact Au : (Yasar -8870665643) & (Samee- 9842810740)

Donate Au : Samee - 9842810740 ( Gpay, Phonepay, Paytm)


அரசநகரிப்பட்டினம் உதிரம் கொடு

Fareeth - 6369912614
Omar -     8610299579
Ajesh -     9962798987
Azhar -     8608697048
Ijash -       8610988944


உதிரம் கொடு இணையதளங்கள்

Instagram Id Name : udhiramkodu_Uyirkodu
Facebook Id Name :
Udhavisei-N-Udhiramkodu
Email Id :
udhiramkodu@gmail.com


உதவி செய் இணையதளங்கள்

Instagram Id Name : udhavi_sei_18

website :
www.udhavisei.in/Chennai, India
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

1 Comments

  1. புதிய முயற்சி பாதையில் வளம் வ௫ம் இளைய தலைமுறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இதேபோன்றே மற்ற சகோதர்களும் முன்னுக்கு வந்து உதவிட வேண்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.