கோபாலப்பட்டிணம் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


கோபாலப்பட்டிணம் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடுப்பட்டுள்ளது அதன் விவரம் :

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள இயற்கை மிகுந்த கடற்கரை கிரமமான கோபாலப்பட்டிணத்தில்
 
கோபாலப்பட்டிணம் கடற்கரையில் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்கள் தல்லுவலை மற்றும் இழுப்பு வலை இழுக்க   (12-06-2021 சனிக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை அனுமதியில்லை என்று மீன்வளத்துறை மூலம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறாக கோபாலப்பட்டிணம் மீனவர் சங்க தலைவர் 
பஷீர் அஹமது தெரிவித்துள்ளார்.

தகவல்
பஷீர் முஹம்மது 
மீனவர் சங்க தலைவர் கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments