ஆவுடையார்கோவில் வெள்ளாற்று பாலம் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அமரர் ஊர்தி!புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராம்கி ஜோசப் என்பவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இதனையடுத்து அவரது உடலை அமரர் ஊர்தியில் ஏற்றி அமரடக்கி மயானத்துக்கு கொண்டு வந்து இறக்கினர். பின்னர் அமரர் ஊர்தி புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. 

ஆவுடையார்கோவில் வெள்ளாற்றுப்பாலம் அருகே சென்றபோது, திடீரென்று கவிழ்ந்து. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் அடையவில்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments