புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (RDO) பணியிட மாற்றம்!தமிழகத்தில் வருவாய் கோட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வரும் டெய்சிகுமார் கடலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக நாகப்பட்டினம் பயிற்சி துணை கலெக்டர் அபிநயா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments