புன்னகை அறக்கட்டளை சார்பில் ஆவுடையார்கோவில் நகர் பகுதிகளில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கல்


புன்னகை அறக்கட்டளை சார்பில் ஆவுடையார்கோவில் நகர் பகுதிகளில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

புன்னகை அறக்கட்டளை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே  ஆவுடையார்கோவில் நகர் பகுதிகளில்  முழுவதும், இன்று ஜூன் 4 வெள்ளிக்கிழமை அன்று கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாக பாதுகாத்துக் கொள்ளவும் கப சுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மற்றும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி அனைவரும் எடுத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில் சமுக ஆர்வலர்கள் ஆ.சே.கலைபிரபு, அப்பாசாமி, சா.அசாருதீன், விக்னேஷ்வரன்,பழனிவேல் ,ஆகியோர்
கலந்து கொண்டு பாதுகாப்பான முறையில் கப சுர குடிநீர் வழங்கினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments