நாட்டானியில் சுடுகாட்டிற்கு புதிதாக பாதை அமைத்து & சுத்தப்படுத்திய நாட்டானி புரசக்குடி ஊராட்சி நிர்வாகம்

நாட்டானியில் சுடுகாட்டிற்கு புதிதாக  பாதை அமைத்து & சுத்தப்படுத்திய நாட்டானி புரசக்குடி ஊராட்சி நிர்வாகம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட   
நாட்டானி கிராம பகுதி மக்களின் நீண்ட நாள் கனவான திட்டத்தையேற்று நேற்று ஜூன் 3  வியாழக்கிழமை நாட்டானி புரசக்குடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நாட்டானியில் சுடுகாட்டிற்கு புதிதாக  பாதை அமைத்து மற்றும் சுடுகாட்டை சுத்தப்படுத்தி கொடுக்கப்பட்டது.
 
இப்படிக்கு

நாட்டணி புரசகுடி ஊராட்சி மன்ற நிர்வாகம்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments