ஆர்.புதுப்பட்டினம் முஸ்லிம் இளைஞர்கள் சார்பில் உணவு வழங்கல்


ஆர்.புதுப்பட்டினம் முஸ்லிம் இளைஞர்கள் சார்பில் மீமிசல் முதல் கானாடு (அறந்தாங்கி ரோடு) வரை உள்ள மக்களுக்கு உணவு வழங்கினர்.
 
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் முஸ்லிம் இளைஞர்கள் சார்பில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் மக்களின் பசியை போக்க 74 உணவுப்பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு மீமிசல் முதல் கானாடு (அறந்தாங்கி ரோடு) வரை உள்ள மக்களுக்கு  நேற்று (05/06/2021) விநியோகம் செய்யப்பட்டது. 

இதனை ஆர்.புதுப்பட்டினம் முஸ்லிம் இளைஞர்கள் ஏற்பாடு செய்தனர்.

தகவல்: கலந்தர் பாட்ஷா

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments