மீமிசல் முன்னாள் Lions Club தலைவர் கல்யாண சுந்தரம் மறைவு


மீமிசல் சத்திரம் பட்டினம் கிராமம் கீழத் தெருவில் வசிக்கும் திரு எம் கல்யாணசுந்தரம் அவர்கள் தேசிய நல்லாசிரியர்  விருது பெற்றவர்  ,ஆசிரியர் கூட்டானி புரவலர், இன்று 05.06.2021 சனிக்கிழமை அதிகாலை 5.00 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் 

அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு 
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்

அன்னாரின் இறுதி சடங்கு இன்று (05-06-2021) மாலை 3 மணியவில் அளவில் மீமிசலில் நடைபெறும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments