அறந்தாங்கி அரசு மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த நவாஸ் கனி MP

இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி அரசு மருத்துவமனையை  நேற்று ஜுன் 4.
வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ,மருத்துவர்களை சந்தித்து கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சைகள் குறித்து கேட்டிருந்தார்கள்
பாதுகாப்புடன் துரிதமாக செயல்பட அறிவுறுத்தியுள்ளார்கள்  நவாஸ் கனி MP

இந்நிகழ்வில் மணமேல்குடி திமுக ஒன்றிய செயலாளர் சக்தி இராமசாமி, அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன், அறந்தாங்கி நகர செயலாளர் R.  ஆனந்த், புதுக்கோட்டை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் வி .எஸ் 
முகமது மைதீன், 
 மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜே .முகமது அலி ஜின்னா, திமுக
அறந்தாங்கி முன்னாள் நகர செயலாளர் இராஜேந்திரன், இ. யூ. முஸ்லிம் லீக் அறந்தாங்கி ஒன்றிய செயலாளர்
 எஸ் .ஜபருல்லா,
 நகர பொருளாளர் ஈ.முகமது உசேன் மற்றும் செயற்குழு உறுப்பினர் அயூப் கான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments