இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்களின் உயர் கல்வி உதவித் திட்டம் 2021



இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய கே.நவாஸ்கனி அவர்களின்

#உயர்கல்விஉதவித்_திட்டம் 2021

#விண்ணப்பிக்க


1. இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 600 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி கே. நவாஸ்கனி எம்.பி அவர்களால் வழங்கப்படுகிறது.

2. விண்ணப்பங்கள்யாவும் வரும் ஆகஸ்ட் 05- 2021 (05/08/2021) க்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.

3. விதிமுறைகள் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

திரு.நவாஸ்கனி எம்.பி அவர்களின் இந்த அறிவிப்பை இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments