கோபாலப்பட்டிணத்தில் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை முதல் புதியதோர் உதயம் அர்ஹப் ரெஸ்டாரண்ட்

புதுக்கோட்டை மாவட்டம்   மீமிசல் அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் அர்ஹப் ரெஸ்டாரண்ட் நாளை 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழா நடைபெற உள்ளது.

கோபாலப்பட்டிணம் Nma காம்ப்ளக்ஸ், Icici பேங்க் எதிரில், கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அர்ஹப் ரெஸ்ட்டாரெண்ட் திறப்புவிழா மிக பிரம்மாண்டமாய் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை முதல் இனிதே துவங்கவிருக்கிறது 

அன்பான நண்பர்கள் பண்பான உறவுகள் பாசமான குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியுடன்  அர்ஹப் ரெஸ்ட்டாரென்ட்
கோபாலப்பட்டிணம் ,மீமிசல்

அரேபிய,இந்திய,சைனீஸ், உணவு வகைகள் பிரஸ் ஜீஸ்,மற்றும் டீ ஷாப் ருசியாக பசியாரிட அன்புடன் அழைக்கின்றோம் 

வரவேற்பின் மகிழ்வில்

அர்ஹப் ரெஸ்ட்டாரெண்ட்
Nma காம்ப்ளக்ஸ், 
Icici பேங்க் எதிரில், கிழக்கு கடற்கரை சாலை கோபாலப்பட்டிணம்
மீமிசல் - 614621
புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புக்கு:
7339302688

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments