தமிழகம் முழுவதும் உதவிகளை செய்து வரும் உதிரம் கொடு தொண்டு நிறுவனம் கள்ளக்குறிச்சி St Anns Special school லில் மதிய உணவு வழங்கல்


தமிழகம் முழுவதும் உதவிகளை செய்து வரும் உதிரம் கொடு தொண்டு நிறுவனம்  (26/07/21) கள்ளக்குறிச்சி St Anns Special school லில் மதிய உணவு வழங்கினர்
கள்ளக்குறிச்சி  மாவட்டம் அழகாபுரம் கிராமத்தில் உள்ள 'St Anns' special school' மனநல காப்பகத்தில் உதிரம்கொடு குழுவினரால் 50 பேருக்கு 26/07/2021 திங்கள் அன்று மதிய உணவு வழங்கப்பட்டது. இதுபோல் தமிழகத்தில் பல பகுதிகளில் உதவிகளை இந்த உதிரம் கொடு தொண்டு நிர்வனம் செய்து வருகிறது இதில் நீங்களும் உதவ விரும்பினால் நீங்களும் உதவி செய்யலாம் பொருளாகவும், பணம் உதவி செய்ய நினைப்பவர்கள் தங்களது பங்களிப்பை அனுப்ப வேண்டிய பரிவர்த்தனை எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Donate us -👇👇👇

 (SAMEE: 9842810740
(GPAY, PAYTM, PHONE PAY)

CONTACT: Yasar 8870665643

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் உதிரம்கொடு உறுப்பினர்களால்  இரத்தம் தானம் செய்து கொண்டு வருகிறோம் இரத்தம் தேவை படுவோறுக்கும் இரத்தம் ஏற்பாடு செய்தும் தருகிறோம்  யாருக்கேனும் அவசரம் இரத்தம் தேவை பட்டால் எங்களை அணுகலாம் அதே போல் நீங்களும் ரத்தம் கொடுத்து பிற உயிரை காக்க முன் வர  வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
 
உதிரம் கொடுத்து பிற உயிரை காப்போம்  தமிழக முழுவதும் உணவின்றி  சிரமபடக்கூடிய ஏழை குடும்பத்தினருக்கும்  ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல்  இருக்கும் ஏழை மக்களுக்கும் நாங்கள் உதவிகளை செய்து வருகிறோம்    

நீங்களும் தங்களது மாத வருமானத்தில் ஒரு நாள் ஊதியெத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு சாப்பாட்டிற்கு உதவி செய்து ஒருவர் பசி ஆற்றுங்கள் அதுவே தர்மங்களில் ஆக சிறந்ததாக இருக்கும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரத்தம் தேவைக்கும், உணவுக்கு உதவி செய்ய விருப்புவோரும் உதிரம் கொடு புதுக்கோட்டை டீம்மை  அழைக்கவும்.

Pudukkottai Udhiram kodu CONTACT No

Mohamed Azharudeen 8608697048

Mohamed Fareed 6369912614

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments