கோபாலப்பட்டிணத்தில் நாளை (29/07/2021 - வியாழக்கிழமை) கொரோனா இலவச தடுப்பூசி (கோவிஷீல்டு) முகாம்!!கோபாலப்பட்டிணத்தில் நாளை 29/07/2021 (வியாழக்கிழமை) கொரோனா இலவச தடுப்பூசி (கோவிஷீல்டு) முகாம்  நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நாளை வியழக்கிழமை (29-07-2021) காலை 10:00 மணி முதல் 1:00 மணிவரை கொரோனா இலவச தடுப்பூசி (கோவிஷீல்டு) முகாம் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இடம் : கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல்

நேரம் : காலை 10:00 மணி முதல் 1:00 மணிவரை

தேதி : 29/07/2021 - வியாழக்கிழமை)

ஆகையால் பொதுமக்கள் அனைவரும் முகாமில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைவரும் தடுப்பூசி செலுத்த வரும்பொழுது தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள் வரும்போது பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு
ஜமாத் நிர்வாகம்,
பெரிய பள்ளிவாசல்,
கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments