ஆவுடையார்கோவிலில் நீதிமன்ற கட்டிடம் கட்ட இடம் தேர்வு!ஆவுடையார்கோவிலில் நீதிமன்ற கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வதற்காக ஆய்வு பணி நடைபெற்றது.

ஆவுடையார்கோவிலில் கால்நடை மருத்துவமனை அருகே உரிமையியல் நீதிமன்ற கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வதற்காக ஆய்வு பணி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமையில் ஆய்வு செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments